Friday, February 1, 2013

தமிழ் எண்கள், பின்னங்களுக்கு அந்தப் பெயர்கள் எப்படி வந்தன?

தமிழ் எண்கள், பின்னங்களுக்கு அந்தப் பெயர்கள் எப்படி வந்தன என்பதுகுறித்து ஒரு சுவாரஸ்யமான கட்டுரையைப் படித்தேன் .

எண் சாண் உடம்பு, பாதத்திலிருந்து 2 சாண், அதாவது நான்கில் ஒரு பாகம், கால் (உறுப்பு), ஆகவே 1/4 = கால்

இன்னும் இரண்டு சாண், 2 + 2 = 4, அதாவது, எட்டில் சரிபாதி, இடுப்பு, அதைக் குறிக்கும் தமிழ்ச் சொல் ’அரை’, ஆகவே 1/2 = அரை

இன்னும் இரண்டு சாண், 4 + 2 = 6 = 3 * 2, ஒரு கால் (உறுப்பு) 2 சாண் என்பதால், 3/4 = முக்கால்


இந்த விளக்கம் முனைவர் கா. மீனாட்சி சுந்தரம் தந்தது via @nchokkan

6 comments:

  1. முனைவர் கா. மீனாட்சி சுந்தரம் விளக்கம் அருமை
    https://www.youtube.com/edit?o=U&video_id=TNlPxlJYs5I

    ReplyDelete
  2. அருமை
    https://www.youtube.com/edit?o=U&video_id=wqU_6HRlg0o

    ReplyDelete
  3. SUPER POST
    https://www.youtube.com/edit?o=U&video_id=-hTp5MoD1JY

    ReplyDelete
  4. excellent post
    https://www.youtube.com/edit?o=U&video_id=lR-9f_sX4CE

    ReplyDelete
  5. super
    https://www.youtube.com/edit?o=U&video_id=-ayAOu1QPnw


    ReplyDelete
  6. excellent post
    https://www.youtube.com/edit?o=U&video_id=IBMOoz_X-B4

    ReplyDelete